விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
#TN Chief Minister M.K. Stalin Urges PM Narendra Modi to
Chief Minister M.K. Stalin on Monday requested Prime Minister Narendra Modi for the supply Read More
Trending
Chief Minister M.K. Stalin on Monday requested Prime Minister Narendra Modi for the supply Read More
Arjun Kapoor has upped his fitness game in the past one year, impressing fans with Read More
Popular actor who turned as politician called Vijayakanth, has been away from the Read More
The previous AIADMK government had ordered the closure of cinema halls from April 26, after they Read More
தமிழ்நாட்டில் வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதியாக, 1.10 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் […]Read More
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் […]Read More
சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், இன்று முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,சென்னையில்மின்சார ரெயில் சேவையை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:- […]Read More
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் […]Read More
கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள். முதல் மூன்று நாட்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவுண்டர் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், நேற்று முதல் மருத்துவமனையின் எதிரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு விற்பனை மையம் […]Read More
Thanks for sharing this, you are awesome !